ஒரு சுவாரசியமான Concept + சில பல காமெடிகள் + அங்கங்கே தொய்வடையும் திரைக்கதை = வாயை மூடி பேசவும்
துபாய் இளவரசர் போல் இருக்கிறார் துல்கர் சல்மான். மம்முட்டி மகன் என்பதற்க்காகவாது இன்னும் நல்லா நடிக்கணும் சாரே !
கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் உர்ரென்று நஸ்ரியா. அதையும் மீறி காதலன் வரும் போது சல்மானை மறைய சொல்லுமிடத்திலும்.. ஜவ்வு மிட்டாய்க்கு ஆசை படும் போதும்.. Typical நஸ்ரியா Brand Expressions!
மதுபாலா Comeback வரும் அளவிற்கு ஒன்றும் இல்லையே இந்த Characterல். அப்பப்ப பரத நாட்டிய expressionகள் மட்டும் உண்டு
"நான் எப்போமே சிரிக்க மாட்டேன்" எனும் வினு சக்ரவர்த்தி
"பூமேஷ்" ஜான் விஜய்
"ஏழாவது ரௌண்டு, மில்லி" என்று லந்து கொடுக்கும் ரோபோ சங்கர்
"வாயிலயா வந்து வைக்க முடியும்" எனும் பாண்டிய ராஜன்
என படத்துக்கே Thumbs-Up சேர்ப்பது இந்த Side characters தான்
மலை பிரதேச கதைக்களம் என்பதிலே பாதி வேலை முடிந்து விடுகிறது ஒளிப்பதிவாளருக்கு. நஸ்ரியா, சல்மான் வீடு தொடங்கி அத்தனை locationகளும் அவ்வளவு அழகு
சோபிக்காத பாடல்கள். வசனமில்லாத பின் பகுதியில் English drama பாணி பின்னணி இசையை நிரப்பியிருக்கிறார் இசையமைப்பாளர்
Bore அடிச்சாலும்.. தாராளமா ஒரு தடவ பக்கலாம்பா !

No comments:
Post a Comment